Wednesday, March 23, 2011

முத்திரைக்கு முகம் ஏது?


வருடங்கள் மாறும்
      வயதும்கூட ஏறும் 

மனது மட்டும் குழந்தை
      போன்று இளகி ஓடும்

தந்தை, ஆசான், அதிகாரி
     எவ்வளவோ உயர்பதவி

உங்களுக்கு அவை இருந்தும்
      பகட்டேதும் துளிகூட

எதுவுமின்றி, அர்த்தமுள்ள
     அறிவுரைகள் பலகூறும்

நண்பரோடு நண்பராக
      அனைவரோடு பழகும்

எங்களவருக்கு மனமார்ந்த 
     இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 

அன்புடன்
    பாலா  


       

No comments:

Post a Comment